Tuesday, 18 September 2018

ஜாதகம் இல்லாதவர்களுக்கு contact from your mobile to my mobile +91-7200086562

ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரம் ஒலியால் அசைவுகளை உண்டாக்கி, சக்தியை உண்டாக்கி அண்டத்திலும் பிண்டத்திலும் பரவியுள்ளது. அது காந்த அலைகளுக்கும் மின் அலைகளுக்கும் தொடர்பு உடையது. பிரபஞ்சத்தில் உள்ள காந்த அலைகளும் மின் அலைகளும் சேர்ந்து மின்காந்த சக்தியை உண்டு பண்ணுகின்றன. ஓம் எனும் ஓங்காரத்தை காலம் இடம் காரண காரியங்களால் பிரபஞ்சத்திலும் நம்முள்ளும் உருவாக்குவது ஞான யோகம் ஆகும். ஓங்காரத்தைப் பகுதியாகப் பிரித்தால் அந்த பிரிவுகள் கலைகள் எனப்படும். இயற்கையான ஓசை நாதத்தை ஒருங்கிணைத்தாலே ஓம் எனும் பிரணவ ஓங்காரமாகும். அதை வரையறை செய்து உணர்ந்தால் ஓங்காரம் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பதை உணரலாம்.எனவே தத்துவங்கள் எல்லாம் கலைகளுடன் ஞான மாலையாக இணைந்துள்ளது. ஓம், பிரணவம், குண்டலினி எல்லாம் ஒரே தன்மையுடையது. அட்டாங்க யோக முறைகள், தெரிந்து பழகியபின் ஞானமாலை யோகம் பயின்றால் நலமாகும். அரிய பெரிய ஞானத்தை வழங்கி. தொடர்ச்சியாக சிவ ஞானம் பெறும் வழியைத் தருவது மாலை. இதன் மூலம் சிவாகமத்தில் கூறியுள்ள 16 கலைகளைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள முயல்வோம். contact from your mobile to my mobile +91-7200086562